பிஎஸ்எஃப் வீரர்களின் தீவிர கண்காணிப்பால், மேற்கு வங்கத்தில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் 50-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் பிடிபட்டுள்ளனர். நள்ளிரவில் லோஹாகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவம், எல்லையோரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லோஹாகஞ்ச் கிராமம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தை பயன்படுத்தி ஒரு பெரிய குழு எல்லைப் பகுதியை நோக்கி வந்ததை பாதுகாப்புப் பணியில் இருந்த பிஎஸ்எஃப் வீரர்கள் கவனித்துள்ளனர். […]
arrest
நடிகை கவுதமி தொடர்புடைய நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலதிபர் அழகப்பன், நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதம் அழகப்பனுடன் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். […]
கள்ளத்தொடர்பு, குடும்பத் தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை போன்றவை இன்று பல குடும்பங்களின் அமைதியை சீர்குலைத்து வருகின்றன. பெரியவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகளை, எந்தத் தவறும் செய்யாத குழந்தைகள் பலியாகும் அவலங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. அந்த வகையில் தேனியில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னத்தம்பியின் மகன்கள் ஸ்ரீஹரிஷ் (11), சபரீஷ் (10). […]
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எந்த பெற்றோருக்கும் இல்லாமல் இருக்காது. ஆனால் “ஆரோக்கியம்” என்ற பெயரில் சில சமயங்களில் நாம் அறியாமலேயே குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை உருவாக்கிவிடுகிறோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. “நன்றாக சாப்பிட்டால் போதும்” என்ற எண்ணத்தில், எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். ஆனால் அது உண்மையில் குழந்தைகளுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, சில […]
‘Targeted Recruits In Need Of Money’: New Details In TCS ‘Conversion’ Case
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியங்கா. அடையாளம் தெரியாத நபர்கள் தனது கணவர் தேவகிருஷ்ணாவை கொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி தகவல் வெளியானது. தகவலின்படி, தம்பதியினருக்கு இடையே நீண்ட நாட்களாகவே சுமூகமான உறவு இல்லை. “நீ கருப்பாக இருக்கிறாய், நான் […]
Husband stabs wife to death in front of police in Telangana state for going out with boyfriend
வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் மய்மன்சிங் (Mymensingh) பகுதியில் ஒரு இந்துத் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ […]
Man arrested for marrying 16-year-old girl
TVK volunteer bites policeman’s hand.. 4 people arrested in action.. Midnight commotion..!

