fbpx

கத்தோலிக்க சிரியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் AM – Liability Sales CA பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 2 ஆண்டு இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வம் உள்ள நபர்கள் 29.10.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://careers-csb.peoplestrong.com/job/detail/MFT9905

Vignesh

Next Post

வில்வித்தையில் தங்கம்…! மல்யுத்த போட்டியில் முன்னேற்றம்.., பேட்மிண்டனில் காலிறுதி.., ஆசியக்கோப்பையில் அசத்தும் இந்தியா....

Wed Oct 4 , 2023
19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் நடக்கும் பி[அள்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்ப்பட்டு வருண் இந்திய வீரர்கள், பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் மட்டும் 9 பதக்கங்களை குவித்துள்ளனர்இந்திய வீரர்கள். இன்றைய தினம் நடைபெற்ற வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு பிரிவில், ஜோதி மற்றும் பிரவீன் ஆகிய இந்திய வீரர்கள் தென்கொரியாவை 159 – 158 என்ற […]

You May Like