இந்த CSIR நிறுவனம் சார்பாக, தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற ஒரு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பில், இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற project associate, senior project associate and others போன்ற பணிகளுக்கு 19 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தில், பணிபுரிய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், MSc technology, MS, Mtech, BCom போன்ற படிப்புகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 31000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்கள் walk in interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது பற்றிய அதிகப்படியான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் கொள்ளும் நபர்கள், இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, அதிகாரப்பூர்வமான முகவரிக்கு, வரும் 13, 14, 20, 21, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.