fbpx

பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கு நடைபெறும்…! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.‌.!

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது.

பட்ஜெட் அறிவிப்புகள், அதை முன்னெடுத்து செல்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைய வழிக் கருத்தரங்கை நடத்த உள்ளது.

இந்த இணைய வழிக் கருத்தரங்கம் ‘அளவில்லா திறன்: தொழில்நுட்ப பயன்பாடு மூலம் எளிதான வாழ்வு என்ற பொருளில் நடைபெறுகின்றது. மொத்தம் 4 அமர்வுகளில் இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெறும். எளிதான தொழில்நுட்பப் பயன்பாடு மூலம் வர்த்தகம் புரிதல் என்ற தலைப்பில் குறிப்பாக சிறிய வணிகர்களுக்காக முன்றாவது அமர்வில் நடைபெற உள்ளது.‌

Vignesh

Next Post

குரூப் 2 தேர்வு..!! இந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.!! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

Tue Feb 28 , 2023
குரூப் 2 தேர்வு (தொகுதி-2& 2A)ன் முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டால் வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், இதனை ஈடு […]

You May Like