fbpx

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பொதுபட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்வார். பட்ஜெட் தினத்திற்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey), இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அடுத்த நிதியாண்டிற்கான அரசின் கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது.

2022

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான சனிக்கிழமை மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக பேசினார் .பிரதமர், தனது உரையில், தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முடிவுகள், கொள்கைகள் மற்றும் சட்டங்களின் விரிவான பட்டியலை முன்வைத்து, “17வது மக்களவை 97% ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாக தெரிவித்தார்.

ஜம்மு மற்றும் …

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது.

பட்ஜெட் அறிவிப்புகள், அதை முன்னெடுத்து செல்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைய வழிக் கருத்தரங்கை …