fbpx

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைவர் சீமானை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் …

2025 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தார், இந்த புதுப்பிப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சம்பள வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளித்தார். புதிய வரி ஆட்சியின் கீழ் புதுப்பிக்கப்பட்ட வரி அடுக்குகள், விகிதங்கள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது,

இது வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தை அளித்தது. 2025 பட்ஜெட்டில், புதிய …

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய கடன் மதிப்பீட்டு மாதிரியை மத்திய நிதியமைச்சரும், நிதித்துறை இணையமைச்சரும் அறிமுகம் செய்தனர்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்துரையாடலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் அடிப்படையிலான புதிய கடன் …

இந்திய தேர்தல்களில் USAID-ன் பங்கு குறித்து அரசியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிதி அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை, $750 மில்லியன் மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு அந்த நிறுவனம் நிதியளித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் USAID-ன் நிதி ஈடுபாடு …

மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வில் ரூ.35,000 கோடியை குறைக்கத் துடிப்பதா? மாநிலங்களுக்கான பங்கை 50% உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க வேண்டும் என்று …

வருமான வரி மசோதா, 2025 நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது வருமான வரிச் சட்டம், 1961-ன் மொழி மற்றும் கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது. மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் இந்த மசோதாவை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வருமான வரிச் …

பாஜக தலைவராக தொடர முடியாது என்று எனக்கு தெரியும்; ஆனால், நான் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விட மாட்டேன் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை; மத்திய …

பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது. முதல் தவணையாக ரூ.10,000, பிறகு 2, 3ஆவது …

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? …

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் …