fbpx

தமிழகம் முழுவதும் வருகின்ற 10-ம் தேதி கலந்தாய்வு…! நடவடிக்கை எடுக்க உத்தரவு…!

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 10.05.2023 அன்று நடைபெற உள்ளது.

வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த 345 நபர்களை கொண்ட இறுதி தகுதிவாய்ந்தோர்‌ முன்னுரிமை பட்டியல்‌ வெளியிடப்பட்டது. வட்டாரக்‌ கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு EMIS இணையதளம்‌ மூலம்‌. அந்தந்த மாவட்டக்‌ கல்வி அலுவலகத்தில் (தொடக்க கல்வி) 10.05.2023 அன்று காலை 10:00 மணியளவில்‌ நடைபெறும்‌. இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது..

Vignesh

Next Post

கவனம்…! 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகும்…! எதில் பார்ப்பது…? முழு விவரம்...

Sun May 7 , 2023
12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்‌ நாளை காலை 9.30 மணி அளவில்‌ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ வெளியிடுகிறார்‌. தேர்வு முடிவுகள்‌ மாணவர்கள்‌ ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு SMS மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌. மேலும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, அனைத்து நூலகங்களிலும்‌ கட்டணம்‌ இன்றி […]

You May Like