R.N.S.B வங்கியில் பல்வேறு apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் திறமைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நபர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் https://jobs.rnsbindia.com/CurrentOpening.aspx# என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 19.9.2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
.