fbpx

இந்தியன் – 2 திரைப்படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா..? ரூ.100 கோடியாமே..!! உண்மை என்ன..?

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் – 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனால், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. ஆனாலும், இப்படத்தின் வசூலுக்கு பாதிப்பு வராது என்றே கூறப்படுகிறது. காரணம், இப்படம் உலகளவில் முதல் நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Read More : ’என்னை கலங்கப்படுத்திட்டீங்க’..!! ’வெளியே வந்து நிரூபிக்கிறேன்’..!! கதறி அழுத கல்யாண ராணி சத்யா..!!

English Summary

The collection of Kamal Haasan starrer Indian-2 has been revealed.

Chella

Next Post

’என்னை கொல்ல 2 முறை சதி’..!! ’துப்பாக்கிகளுடன் கைது’..!! எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Mon Jul 15 , 2024
Elon Musk, one of the richest people in the world, has said that there have been two attempts to kill him in the last 8 months.

You May Like