பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் நடக்கிறது என ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர். காரணம், ஒரு சில வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் தான். அதிலும் விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதற்கு முன் நடந்த எந்த சீசனிலும் இத்தனை முறை யாரும் விதிமுறைகளை மீறியதே இல்லை. ஒரு பக்கம் மாயா – பூர்ணிமா விதிமீறல்கள் செய்தால் மறுபக்கம் விசித்ரா – அர்ச்சனா செய்கிறார்கள். இதை வார இறுதியில் […]

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே விசித்ராவிற்கும் ஜோதிகாவிற்கும் முட்டிக்கொண்ட விவாகாரம் குறித்து கமல் அதிரடியான விளக்கம் கொடுத்துள்ளார். சனிக்கிழமையான நேற்று கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் முதல் வாரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசினார். அப்போது, விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே நடந்த சண்டை குறித்து இருவரிடமும் கேட்டார். அதற்கு விசித்ரா அனைவரும் டிகிரி படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அடிப்படை கல்வியாவது இருக்க வேண்டும் […]

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ மற்ற அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் சிம்ம சொப்பனம் என கூறலாம். ஒவ்வொரு வாரமும், டிஆர்பியில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருவதால், பல தொலைக்காட்சிகள் பிக்பாஸ் சமயத்தில், தங்களின் டிஆர்பி-யை தக்க வைக்க வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அதிலும் கமல்ஹாசன் கலந்து கொள்ளும், 2 நாட்கள் தான் தாறுமாறாக டிஆர்பியை எகிறவைக்கும். […]

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது.. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில், அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார்.. பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.. தற்போது திமுக காங்கிரஸ் கட்சியினரிடையே […]

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பிரம்மாண்டமான முறையில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்சமயம் 6வது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி ஆரம்பமான இந்த பிக்பாஸ் ஆறாவது சீசன் கடந்த 22ஆம் தேதி முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் கடைசியில் இறுதி கட்ட […]

விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கமல் தொகுப்பாளராக இருந்து வருகிறார், நடிகர் கமல் 60 வயதை கடந்தும் திரைப்படங்களில் ஓய்வே இல்லாமல் நடித்து வருகிறார். ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இருக்கும் சுக, துக்கங்களை அவ்வப்போது இந்த வீட்டில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.அப்படி இதுவரையில் நடைபெற்ற 5 சீசன்களிலும் பங்கேற்ற […]

80களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன். அந்த காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோரிக்கிடையே திரைப்படத்தில் நடிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவும். இருவரும் அந்த காலகட்டத்தில் தமிழ் திரை துறையில் கொடி கட்டி பறந்த ஜாம்பவான்கள். அதே பரபரப்பு விறுவிறுப்புடனும் தற்போதும் இந்த இரு நடிகர்களும் திகழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியை பொறுத்தவரையில் தான் அரசியலுக்கு வருவதாக வெகுகாலமாக […]

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் ஷிவின் கணேசன் தனது காதலன் குறித்து முதல்முறையாக கண் கலங்கி பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷிவின் கணேசன், மற்ற போட்டியாளர்களை போல, ஏனோ தானோ என்று விளையாடாமல் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார். பொம்மை டாஸ்கின் போது அசீம், ஷிவினை மோசமாக இமிடேட் செய்து கிண்டலடித்த போதும் இவர், அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். இதனால், கமல்ஹாசனே இவரை பாராட்டினார். பிக்பாஸ் […]

அசாதாரண நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, பாடல், நடனம் என தமிழ் சினிமாவில் யாதுமாகி நிற்கும் அதிசய நாயகன், உலக சினிமாவின் Encyclopedia `உலகநாயகன்’ கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் இன்று. உலகமே வியக்கும் அக்கலைஞனின், அசாத்திய பெருமைக்கு மிக முக்கிய ஒரு காரணம் அவரது திரை அறிவு. குறிப்பாக அவர் தன்னை தானே வடிவமைத்துக் கொண்ட விதம். தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் பெரும்பாலும் சில டெம்பிளேட்களில் அடங்கி விடும். […]

அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு பற்றி பேசிய கமல்ஹாசன், “விட்டால் தமிழன் எம்மொழியையும் கற்கத் தயாராக இருப்பான். திணித்தால் திணித்த கையிலேயே துப்பிவிடுவான். அரபு மொழி […]