fbpx

வங்கி முதல் சிலிண்டர் வரை என்னென்ன மாற்றங்கள் வருமுன்னு தெரியுமா?

ஆகஸ்ட் மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். மேலும், வங்கி நாள்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, வருமான வரி தாக்கல் போன்ற சேவைகளில் அதிரடி மாற்றங்கள் நடைபெறும்.

ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஆனால் ஜூலை 31ம் தேதிக்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். அதுவும் அபராதத்துடன் வரியும் செலுத்த வேண்டும். தாமதம் செய்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக விடுமுறை வரும். ரக்ஷா பந்தன் மற்றும் முஹர்ரம் என்று 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஆகஸ்ட் மாதம் மாற்றம் இருக்கலாம்.

மேலும், எல்பிஜி சிலிண்டர்கள், வணிக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கலாம். இந்நிறுவனங்கள் ஒரு ஒரு மாதமும் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் எல்பிஜி விலையை மாற்றுகின்றன. இவை தவிர, பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி விகிதத்திலும் மாற்றம் ஏற்படலாம். 

Maha

Next Post

பிரபல பாடகியை மேடையில் மோசமாக நடத்திய இளையராஜா..!

Fri Jul 28 , 2023
திரையுலகில் இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் இளையராஜா. இசையில் இவர் மேதை என்றால், தொடர்ந்து இவரை பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளிவந்துகொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா செய்த மோசமான விஷயம் குறித்து பேசியுள்ளார். மேடையில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல் ஒன்றை பாடிக்கொண்டு இருந்தார். ‘காணாத ஒன்றை தேடுதே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘காணாத ஒன்றை தோடுதே’ என தவறாக பாடலை பாடிவிட்டார். […]

You May Like