fbpx

மக்களே… ரேஷன் கடைகளில் நாளை கடைசி நாள்…! உடனே போன மாச பொருள் வாங்கிடுங்க…!

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை நாளை வரை பெற்றுக்கொளளலாம்.

நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரை பெற்றுக் கொளளலாம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை நாளை வரையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Duaram dal and palm oil packets for the month of August can be received by tomorrow.

Vignesh

Next Post

சச்சினுக்குப் பிறகு இந்த கிரிக்கெட் வீரருக்கு பாரத ரத்னா விருது!. முழு விவரம் தெரியுமா?

Wed Sep 4 , 2024
After Sachin, this Indian cricketer will get Bharat Ratna, know full details

You May Like