fbpx

சற்றுமுன்…! வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம்…! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு…!

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆறு மைல் ஆழத்தில் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கு வட-வடகிழக்கே சுமார் 170 மைல் (270 கிலோமீட்டர்) தொலைவில் ஏற்படுத்தியுள்ளது. புவேர்ட்டோ ரிக்கோ உட்பட பல தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

காஷ்மீருக்கு டூர் போக ரெடியா?... IRCTC டூர் பேக்கேஜ் அறிமுகம்!... எவ்வளவு செலவாகும்?... முழுவிவரம் இதோ!

Tue Jul 11 , 2023
IRCTC சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான பேக்கேஜ்களையும் வழங்குகிறது. இந்நிலையில், லே லடாக்கிற்கான பேக்கேஜ் விபரத்தை அறிந்து கொள்ளலாம். லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவால் நிர்வகிக்கப்படும் ஒரு பகுதி மற்றும் பெரிய காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இது வடக்கில் காரகோரம் மலைத்தொடர் மற்றும் தெற்கில் இமயமலையால் எல்லையாக உள்ளது. 11,400 அடி உயரத்தில் அமைந்துள்ள இது, சிகரங்கள் மற்றும் தரிசு நிலப்பரப்புடன் கூடிய உயரமான கணவாய்களின் நிலம் […]

You May Like