fbpx

இந்திய தேர்தல் ஆணையம் வைத்த செக்…! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு… எம்.எல்.ஏ-வை தகுதி நீக்கம் செய்ய அதிரடி உத்தரவு..‌.!

ஜார்கண்ட் மாநிலம் ஜே.எம்.எம்-ன் தும்கா சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரருமான பசந்த் சோரனை MLA பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ஜார்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் தனது கருத்தை அனுப்பியுள்ளது.

எம்.எல்.ஏ பசந்த் சோரன் பற்றிய கருத்து நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பசந்த் சோரன் தொடர்பான பரிந்துரையை ஆளுநர் பெற்றுக் கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை உறுதிப்படுத்தியது. ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோதும், சுரங்கத் துறையை வைத்தும் தனது பெயரில் கல் சுரங்க குத்தகைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், அவரது சகோதரர், அவர் இயக்குநராக இருக்கும் ஒரு சுரங்க நிறுவனத்துடனான தொடர்பு பற்றிய தகவல்களை மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இரண்டு வழக்குகளிலும் புகார் அளித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி சோரன் சகோதரர்களை சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் இந்திய தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

Vignesh

Next Post

சோக சம்பவம்..; பள்ளி மாணவிகள் உயிரிழப்பு... ரூ.2 லட்சம் நிவாரண அறிவித்த முதல்வர் ஸ்டாலின்...!

Sun Sep 11 , 2022
நாமக்கல் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளுக்கு முதலமைச்சர் இரண்டு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்ற ஜனனி என்ற 14 வயது பள்ளி மாணவி, ரச்சனா ஸ்ரீ என்ற 15 வயது மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாணவிகள் இறப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இரங்கல் செய்தியில்; மாணவிகள் […]
முதல்வருக்கு உடல்நலக்குறைவு..! அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..! மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்..!

You May Like