தேச பிரிவினையை ஆதரித்ததில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி மற்றும் ஆளுநர் மாளிகை சார்பில், தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தினம் தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா கூட்ட அரங்கில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி; வரலாற்று அடிப்படையில் கடந்த காலத்தை அனைவரும் …