பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரங்கள்: பொறியாளர், மேற்பார்வையாளர்
சம்பளம்:
பொறியாளருக்கு மாதம் ரூ.82,620, மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ.46,130 சம்பளம் வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
கல்வித் தகுதி: 10ம்வகுப்பு, 12ம் வகுப்பு, இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ
வயது வரம்பு: 18-34
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08-06-2023
விண்ணப்பிக்கும் முறை:
https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings என்ற லிங்க்கை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணி குறித்த கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள https://careers.bhel.in/bhel/static/English%20Advertisement%20FTA%202023_PSSR.pdf– என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.