fbpx

சென்னையில் வேலைவாய்ப்பு!… மாதம் ரூ.31,000 வரை சம்பளம்!… முழுவிவரம் இதோ!

NIRT சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் உள்ள National Institute for Research in Tuberculosis – NIRT Chennai
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி: B.Sc, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 30 வயது வரை இருக்கலாம். மாத சம்பளம்: ரூ.31,000/- வரை இருக்கலாம்.

இந்த வேலைக்கு தேர்வு செய்பவர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்
நேர்காணல் முகவரி – No:1 Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai-600031 விண்ணப்பிக்கும் முறை: https://www.nirt.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.04.2023 ஆகும்.

Kokila

Next Post

கோடை சீசனுக்கு ஏற்றது திராட்சை ரசம்தான்!... அவ்வளவும் சத்து!... சுவையில் கெத்து!... டிரை பண்ணிப்பாருங்க!

Thu Apr 13 , 2023
திராட்சைபழங்கள் மற்றும் இதன் சாறை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!”.திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம். இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச்சமம். ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத்தடுக்கும். திராட்சைப் […]

You May Like