fbpx

விபத்தில் சிக்கி பிரபல புகைப்பட கலைஞர் உயிரிழப்பு…! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் பயணித்த விஷ்ணு என்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது இரங்கல் செய்தியில்; நேற்று தன் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கவனம்...! SSC தேர்வர்களுக்கு இது கட்டாயம்...! மீறினால் 7 ஆண்டு தடை...! முழு விவரம் இதோ...

Sat Mar 4 , 2023
மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி, ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு-2022, கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 3,09,004 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, உள்ளிட்ட 19 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 மையங்களில் நடைபெற உள்ளது. தென்மண்டலத்தில் இத்தேர்வு 09.03.2023 முதல் 21.03.2023 வரை (சனி & ஞாயிறு தவிர) மொத்தம் 9 நாட்கள் நடைபெற […]
பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! தகுதி உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம்..!

You May Like