fbpx

கணவரிடம் சண்டை!. வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் கூட்டுப் பலாத்காரம்!. 4 பேர் வெறிச்செயல்!

Rape: ராஜஸ்தானில் கணவரிடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வித்யாகர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவரிடம் சண்டையிட்டு 25வயதுடைய பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து அப்பெண்ணுக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருகில் இருந்தவர் அப்பெண்ணுக்கு உதவுவது போல், வீட்டில் விடுவதாக கூறி வலுக்கட்டாயமாக காலி பிளாட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர், அந்த நபர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்துள்ளார். பின்னர், மூன்று நண்பர்களை அங்கு வரவழைத்து, இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு, தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து, வித்யாகர் நகர் காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் பார்படாவில் பதுங்கியிருந்த ஷாபா கான், அல்தாப் குரேஷி, முகமது சாகிர், அமன் குரேஷி ஆகியோர் 4 பேரையும் நள்ளிரவில் கைது செய்தனர். 

Readmore: பாரிஸ் ஒலிம்பிக்!. ஒரு பதக்கம்கூட பெறாத இந்தியா!. புள்ளி பட்டியலில் கடைசி!. ரசிகர்கள் ஏமாற்றம்!

English Summary

Rajasthan: Four friends raped a wife who was angry with her husband on the pretext of helping her till she fainted, then continued to do it for four hours….

Kokila

Next Post

புதிய ஆதார் விதிகள்!. அக்.1 முதல் ஆதார் பதிவு எண்கள் ஏற்றுக்கொள்ளப்படாது!. மத்திய அரசு!

Sun Jul 28 , 2024
New Aadhaar Rules: Aadhaar Registration Numbers No Longer Accepted from October 1, Says Central Government

You May Like