fbpx

மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்ற முதல் திருநங்கைகள்..!

தெலுங்கானா மாநில பகுதியில் பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என்ற இரு திருநங்கைகள் வசித்து வருகின்றனர். திருநங்கைகள் இருவரும் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. 

பல இடங்களில் இப்படி வேலை கிடைக்காத நிலையில், தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலையை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் உஸ்மானியா பகுதியில் அரசு மருத்துவமனையில் மருத்தவர்களாக சேர்ந்திருக்கின்றனர். இது பற்றி பிராச்சி ரத்தோட் பேசிய போது, அரசின் இந்த செயலானது நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், கடந்த 2018 ஆண்டு முதல் சுமார் 15 மருத்துவமனைகளால் நான் நிராகரிக்கப்பட்டேன் என்று கூறி பிராச்சி ரத்தோட் தனது மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி தருணத்தை பகிர்ந்துள்ளார். 

Baskar

Next Post

சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்று சொகுசு வாழ்க்கை..!! சிபிஐ அதிரடி ரெய்டு..!!

Fri Dec 2 , 2022
திருச்சி அருகே மணப்பாறையில் சிறார் ஆபாச வீடியோக்கள், வெளிநாடு பண பரிவர்த்தனை தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டியில் வசித்து வருபவர்சுப்பிரமணியன். இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது திருப்பூரில் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவரது […]
சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்று சொகுசு வாழ்க்கை..!! சிபிஐ அதிரடி ரெய்டு..!!

You May Like