fbpx

பொதுத்தேர்வெழுதும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு..!! ஹால் டிக்கெட் குறித்து வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் மார்ச் 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை வருகின்ற மார்ச் 27ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பள்ளிகள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் 2027 ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் பரவுவதை முழுமையாக ஒழிக்கப்படும்...!

Wed Mar 22 , 2023
தொழுநோய் குறித்த தேசிய உத்தி திட்டம் மற்றும் செயல் திட்டத்தை மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கியது. மூன்றாண்டுகளுக்குள் அதாவது 2027 ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் பரவுவதை அடியோடு ஒழிப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. தேசிய அளவில் இந்த இலக்கை எட்டும் வகையில் பின்னர், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் ஏராளமான முன் முயற்சிகளை எடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி, இந்தியா தொழுநோய் […]

You May Like