fbpx

Ford நிறுவனத்தில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்..!

Ford நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Deputy Manager – Accounting பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 6 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://efds.fa.em5.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/9360/?mode=location

Vignesh

Next Post

அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட சொத்து தகராறு…..! நாட்டுத் துப்பாக்கியால் அண்ணனை சுட்டு கொலை செய்த தம்பி அதிரடி கைது…..!

Sun Apr 2 , 2023
திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சந்திரன் உள்ளிட்ட இருவரும் அண்ணன், தம்பிகள் இவர்களுக்குள் அவ்வப்போது வீட்டுமனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் இருவருக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரம் கொண்ட தம்பி சந்திரன் தான் வைத்திருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து அண்ணன் வெங்கடேசனை […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like