fbpx

சூப்பர் சான்ஸ்…! தங்கும் வசதியுடன் IAS முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! ஆன்லைன்‌ மூலம் விண்ணப்பிக்கலாம்

ஐஏஎஸ் முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த நிபுணர்களைக் கொண்டு நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, உறைவிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சேவா பாரதியின் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஐஏஎஸ் முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த நிபுணர்களைக் கொண்டு (Guiding by real time officers) நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, உறைவிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

மகளிருக்கு தனி விடுதி வசதி உண்டு. தரமான நூலகம், படிப்பகத்துடன் செயல்பட்டு வரும் இந்த அகாடமியில் இணைந்து பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 25. மேலும் விவரங்களுக்கு 9003242208 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம். https://bharathipayilagam.com/ என்ற இணையதளத்தில் முழு விவரம் அறிந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Free coaching class for IAS mains exam with accommodation…! Apply online

Vignesh

Next Post

எச்சரிக்கை!!! வேர்கடலையை இப்படி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும்..

Sun Feb 23 , 2025
health hazards of eating raw ground nut

You May Like