fbpx

#Holiday: வரும் 3-ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை…! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!

சுதந்திரப்‌ போராட்ட வீரர்‌ தியாகி தீரன்‌ சின்னமலை நினைவு நாள்‌ மற்றும்‌ ஆடி 18, ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு 03.08.2022, புதன்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; சுதந்திர போராட்ட வீரர்‌ தியாகி தீரன்‌ சின்னமலை நினைவு நாள்‌ மற்றும்‌ ஆடி 18, ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டும்‌ ௦3.08.2022, புதன்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சேலம்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு 03.08.2022, புதன்கிழமை அன்று உள்ளூர்‌ விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

(இந்த உள்ளூர்‌ விடுமுறை செலாவணி முறிச்சட்டம்‌ 1881 (negotiable instrument act 1881- ன்‌ கீழ்‌ வராது என்பதால்‌ அரசுப்‌ பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள்‌ கவனிக்கும்‌ பொருட்டு அன்றைய தினம்‌ மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலங்கள்‌ குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌. இந்த உள்ளூர்‌ விடுமுறைக்கு ஈடாக சேலம்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்கள்‌ வருகின்ற 17.09.2022, சனிக்கிழமை அன்று. பணி நாளாக செயல்படும்‌. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Also Read: வாகன ஓட்டிகளே கவனம்… நாளை ஒரு நாள் மட்டும் தான்…! மீறி சென்றால் சிக்கல்…! போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Vignesh

Next Post

இந்த காரணத்திற்காக தான் விமானத்தின் கழிவறை கதவில் ரகசிய பட்டன் இருக்கா..?

Wed Jul 27 , 2022
விமானத்தின் கழிவறை கதவில் ரகசிய பட்டம் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அது மட்டுமல்ல அந்த பட்டனை அழுத்தினால் வெளியில் இருந்தும் கதவை திறக்க முடியுமாம்.. ஆச்சர்யமாக இருக்கிறதா..? உண்மை தான்.. விமானத்தின் கழிவறை கதவில் ரகசிய பட்டம் இருக்க என்ன காரணம் என்பது குறித்து பார்க்கலாம்.. விமானத்தின் கழிவறை கதவின் வெளிப்புறத்தில் ”Lavatory” என்ற குறியீடு இருக்கும்.. அதற்கு கீழே தான் அந்த ரகசிய பட்டம் இருக்கும்.. இந்த […]

You May Like