fbpx

’மாப்ள அடிக்கடி வீட்டுப் பக்கம் வாங்க’..!! அப்போ புரியல..!! இப்போ புரியுது..!! கதறி அழும் மாமனார்..!!

புது பொண்டாட்டியுடன் புத்தாண்டை கொண்டாட வேண்டிய நேரத்தில் மாமியாரை மருமகன் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சியாகாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தனது மூத்த மகள் கிஷ்ணா என்பவரை பக்கத்து ஊரை சேர்ந்த நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். நாராயணன் ஜோகி தன்னுடைய புது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே திடீரென கள்ளக்காதல் பற்றிக் கொண்டுள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் அவர்களுக்குள் அதிக நெருக்கத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருமே பிரிந்து வாழ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

’மாப்ள அடிக்கடி வீட்டுப் பக்கம் வாங்க’..!! அப்போ புரியல..!! இப்போ புரியுது..!! கதறி அழும் மாமனார்..!!

கடைசியில் புத்தாண்டு அன்று மாமியாரும், மருமகனும் சேர்ந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்கள் இருவரும் வீட்டை விட்டே ஓடிவிட்டனர். புத்தாண்டை புது பொண்டாட்டியுடன் கொண்டாட வேண்டிய நேரத்தில் தனது மனைவி மற்றும் மருமகனை காணவில்லை என்பதை அறிந்த மாமனார் ரமேஷ் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார். இதையடுத்து காவல் நிலையத்துக்கு விரைந்து சென்ற ரமேஷ், விவரத்தை கூறி புகார் அளித்துள்ளார்.

’மாப்ள அடிக்கடி வீட்டுப் பக்கம் வாங்க’..!! அப்போ புரியல..!! இப்போ புரியுது..!! கதறி அழும் மாமனார்..!!

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், ”திருமணம் முடிந்த பிறகு மகளும், மருமகனும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்படித் தான் மருமகன் டிசம்பர் 30ஆம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது நானும், மருமகனும் அன்றைய தினம் கொஞ்சம் கூடுதலாகவே தண்ணி அடித்தோம். போதையில் நான் விழுந்துவிட்டேன். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்தபோது தான் பக்கத்தில் இருந்த என் மனைவியையும், மருமகனையும் காணவில்லை. என்னுடைய மனைவியை மருமகன் மயக்கிவிட்டார். அவர் தான் என் மனைவியை இழுத்துச் சென்றுள்ளார். என் மனைவியை காவல் துறையினர் தான், மீட்டு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Chella

Next Post

’மறந்துட்டீங்களா’..!! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு..!! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

Fri Jan 6 , 2023
தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான 3ஆம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால், இந்த முறை அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் […]

You May Like