fbpx

தங்கம் விலை இன்றும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ140 குறைந்து ரூ.5,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

மருத்துவம் படிப்பதற்கு ரஷ்யாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து மோசடி….! 3 மாதத்தில் சென்னை திரும்பிய தமிழக வாலிபர்……!

Fri Apr 7 , 2023
மதுரையை சேர்ந்த நஸ்ரத் அஷ்ரப் என்பவர் சென்னை நுங்கம்பாக்கம்ஸ்டெர்லின் சாலையில் இருக்கின்ற தனியார் கல்வி ஆலோசனை மற்றும் சேவை நிறுவனம் மூலமாக ரஷ்யாவில் இருக்கின்ற ஆர்மீனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யா சென்றுள்ளார் கல்வி கட்டணமாக, சம்பந்தப்பட்ட கல்வி ஆலோசகர்கள் ரூபாய் 10 லட்சத்தை முன்பணமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் கல்வி கட்டணம் முழுவதையும் கட்டி விடுவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் முதல் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like