fbpx

நகைப்பிரியர்களுக்கு செம குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! உடனே கிளம்புங்க..!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் 6,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலையு குறைந்தது. தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்தவகையில் இன்று தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் 6,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2.50 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.2,500 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.89.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விடும் ’GOAT’..!! இரண்டே நாளில் ரூ.200 கோடியை தாண்டிய வசூல்..?

English Summary

In Chennai, the price of jewelery fell by Rs 40 per gram to Rs 6,680 per gram.

Chella

Next Post

’கட்சியை விட்டு விலகினாலும் அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்’..!! ’சீமான் மீது கோபம்’..? மவுனம் கலைத்த காளியம்மாள்..!!

Sat Sep 7 , 2024
Kaliammal from Naam Tamilar Party has given an explanation about the news that he is joining the BJP.

You May Like