fbpx

நற்செய்தி… கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைந்துள்ளது..

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.

சிலிண்டர்

இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைந்துள்ளது. அதன்படி ரூ.2,141 ஆக இருந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது ரூ.2045ஆக உள்ளது.. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Maha

Next Post

ரூ.75,000 ஊதியம்… ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Thu Sep 1 , 2022
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு ஓய்வுபெற்ற ரயில்வே மருத்துவர்கள் அல்லது அரசு மருத்துவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. இந்த Chief Medical Superintendent Chamber பணிக்கு மூன்று காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் […]

You May Like