fbpx

இளைஞர்களே வேலை தேடுகிறீர்களா 10ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதும்……! ரயில்வேயில் காத்திருக்கும் அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள்……!

எந்த விதமான தேர்வும் எழுதாமல் பிட்டர், வெல்டர், பிளம்பர் போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில் பழகுணர்களை பணியமர்த்துவது குறித்து ஆள்சேர்ப்பு அறிவிப்பை தென்கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டு இருக்கிறது.

இதற்கான காலி பணியிடங்கள்: 772

தேர்வு செய்யப்படும் முறை: 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ள நபர்களுக்கு 6-6- 2023 அன்று வயது 24 க்கு கீழே இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு வழங்கப்படும்.

ஆகவே நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு மேல் பட்டியல் இனத்தவர்கள் பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் 5️ வருடம் வரையில் வயதுவரம்பு சலுகை பெற தகுதி இருப்பவர்கள் ஆவர் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் 3️ வருடங்கள் வரையில் வயதுவரம்பு சலுகை பெற முடியும்.

ஊதியம்: அரசு அறிவித்த நெறிமுறைகளின் அடிப்படையில், பயிற்சி பெறுபவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் இணையதளம் மூலமாக வரும் ஜூலை மாதம் 7ம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம் இந்த விண்ணப்பங்கள் மற்றும் மற்ற விவரங்களை அறிவதற்கான இணையதளம் secr.indanrailways.gov.in

பதவி காலம்: 12 மாதம்

காலியிடங்கள் விவரம்:

அதோடு, இந்த பதவி இடங்களின் எண்ணிக்கை தோராயமானது தான் நிர்வாக காரணங்களால் பணியிடங்கள் மேலும் அதிகரிக்கவோ அல்லது குறைவோ வாய்ப்பிருக்கிறது.

Next Post

ஆளுநரின் ஒப்புதலுக்காக 13 மசோதாக்கள் காத்திருப்பு...! RTI-யில் வெளியான தகவல்...!

Mon Jun 26 , 2023
ஆளுநரின் ஒப்புதலுக்காக 13 மசோதாக்கள் காத்திருக்கும் பட்டியலில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்‌ நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள்‌ உட்பட 13 மசோதாக்கள்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவியின்‌ ஒப்புதலுக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்‌கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில்‌ உள்ளன. அதேபோல பன்வாரிலால்‌ புரோகித்‌ ஆளுநராக இருந்தபோது, கடந்த 2020 ஜனவரியில்‌ அனுப்பிய 2 […]

You May Like