fbpx

#Holiday: அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! அரசு முக்கிய அறிவிப்பு…!

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் 2022க்கான வாக்குப்பதிவு காரணமாக, கல்வி இயக்குனரகம் இன்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

டெல்லி MCD தேர்தல் 2022 க்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு தகவலை தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில்; “டெல்லி எம்சிடி தேர்தல் 2022 இன் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று கல்வி இயக்குநரகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைவர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

வங்கக்கடல் பகுதிகளில் வரும் 8-ம் தேதி...! நேரம் குறித்த வானிலை மையம்...! எல்லாம் உஷாரா இருங்க...!

Sat Dec 3 , 2022
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் […]

You May Like