fbpx

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில், காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு….! உடனே இதை பண்ணுங்க….!

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக, இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில், அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற senior resident பணிக்கான, வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு ஐந்து காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது, 40 க்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த வயது வரம்பில், தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அது பற்றி தெரிந்து கொள்வதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான முகவரியில் சென்று, பார்த்து, தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், MD in microbiology தேர்ச்சி பெற்ற நபர்களாக இருப்பது மிகவும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், இந்த நிறுவனத்தின் விதிமுறைகளின் அடிப்படையில், ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள், நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்கள்      https://pgimer.edu.in/PGIMER_PORTAL/AbstractFilePath?FileType=E&FileName=SR%20WALK%20IN%20INTERVIEW19Sep2023161156.pdf&PathKey=VACANCY_PATH   என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, 26 9 2023 மற்றும் 29.9.2023 போன்ற தினங்களில், அதிகாரப்பூர்வமான முகவரியில் நடைபெறும் நேர்காணலில், பங்கேற்று கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

.

Next Post

இந்த நாட்டில் இந்திய 1 ரூபாய் மதிப்பு 291 வரை..! மதிப்பு அதிகமாக இருக்கும் 10 நாடுகளின் பட்டியல்!

Tue Sep 26 , 2023
உலகில் மிகவும் விரும்பப்படும் மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயங்களில் ஒன்று இந்திய ரூபாய். இருப்பினும், சில நாடுகளில் உள்ள மற்ற நாணயங்களை விட இந்திய ரூபாய் வலுவாக உள்ளது. இந்தியர்கள் இந்த நாடுகளுக்குச் செல்லும்போது, ​​அவர்கள் தங்கள் பணத்திற்கு அதிகமாகப் பெறக்கூடும் என்பதை இது குறிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் 10 நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா, வியட்நாம், இலங்கை, நேபாளம், கம்போடியா, ஜப்பான், ஹங்கேரி, பராகுவே, கோஸ்ட்டா […]

You May Like