fbpx

பெரும் சோகம்..!! விஜய் சொல்லியும் கேட்கல..!! தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர் பரிதாப பலி..!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.15 முதல் 4 மணிக்குள் விஜய் மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தர உள்ளார். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கைகளை அறிவிக்க உள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கிளம்பிய இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது.

இந்த விபத்தில் மாநாட்டிற்கு சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநாட்டிற்கு பைக்கில் வர வேண்டாம் என விஜய் மீண்டும் மீண்டும் அறிவுறுத்திய நிலையிலும், இத்துயரம் நிகழ்ந்துள்ளது.

Read More : தவெக மாநாட்டில் தொண்டர்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன..? விஜய் எப்போது பேசுவார்..?

English Summary

The death of a young man who had left Chennai to attend the Tamil Nadu Victory Association conference has caused a great tragedy.

Chella

Next Post

வாரத்திற்கு 2 முறை!. கடல் உணவுகளை உண்பவர்களுக்கு மாரடைப்பு ஆபத்து குறைவாக உள்ளதா?. உண்மை என்ன?

Sun Oct 27 , 2024
2 times a week!. Are those who eat seafood at lower risk of heart attack?. What is the truth?

You May Like