fbpx

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க…..! ஐ.ஆர்.டி.சியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு எஸ்எஸ்எல்சி படித்திருந்தால் போதும்……!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் computer operator and programming assistant மற்றும் இதர பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது Indian railways catering and tourism corporation அறிவித்துள்ள பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐ.ஆர்.டி.சி அறிவிப்பின் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக 16 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Indian railway catering and tourism corporation

பதவியின் பெயர்: computer operator and programming assistant and others

கல்வித்தகுதி: SSLC, ITI,Any degree

சம்பளம்: 5000 முதல் 9000 வரையில்

வயதுவரம்பு: 25 வயது வரையில்

கடைசி தேதி 15-7-2023

கூடுதல் விவரம் தெரிந்து கொள்ள: www.irctc

Next Post

அசத்தும் இந்தியா...! விண்வெளிக்கு அனுப்பும் வீரர்களை கடலிலிருந்து மீட்கும் ககன்யான் திட்டம்...!

Tue Jul 4 , 2023
ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பும் வீரர்களை கடலிலிருந்து மீட்கும் குழுவில் முதல் குழுவினர் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி நிலையத்தில் தங்களது முதற்கட்டப் பயிற்சியை முடித்தனர். அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் அடங்கிய குழு பல்வேறு கடற்பகுதியில் மீட்புப் பயிற்சியை மேற்கொண்டது. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில், விண்கல கேப்சூலின் செயல்பாடு, மருத்துவ உதவி தேவைப்படும் போது […]

You May Like