fbpx

ஹேப்பி நியூஸ்..!! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை..!! எப்போது தெரியுமா..?

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது புதுச்சேரி, காரைக்கால் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களும் அம்மையார் ஆலயத்தில் குவிந்து வழிபடுவது வழக்கம். அதேபோல் மாங்கனி திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் மாங்கனிகளை இரைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

அவ்வாறு செலுத்தினால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில், இந்த ஆண்டு மாங்கனி திருவிழா வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அளிக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More : வீட்டில் பணம் சேர வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த பூஜையை செய்து பாருங்க..!! மனம் குளிரும் மகாலட்சுமி..!!

English Summary

A local holiday has been issued for schools, colleges and offices in Karaikal district.

Chella

Next Post

கணவன் இறந்த பின் மகனுக்கு வரும் சொத்தில் தாய்க்கும் பங்கு இருக்கிறதா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Jun 18 , 2024
Does the mother have a share in the child's property? Let's learn about it in this post.

You May Like