இந்திய ரயில்வே துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு இருந்து வருகிறது. இந்த துறையில் அவ்வபோது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும். ரயில்வே துறையை பொறுத்தவரையில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு பெரிய அளவிலான கல்வி தகுதிகள் தேவைப்படாது.
அந்த வகையில், தற்போது இந்திய ரயில்வேத்துறை வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில் junior engineer assistant, logo pilot, train manager, goods guard, technician III/ DSL/Mech போன்ற பணிகளுக்கு 323 கால இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிறுவனத்தின் பெயர்:Railway Recruitment cell
பதவியின் பெயர்: junior engineer assistant, logo pilot, goods guard
கல்வித் தகுதி: பிஎஸ்சி
சம்பளம்: 45000
வயதுவரம்பு: 18 முதல் 47 வயது வரை
கடைசி தேதி: 28- 8- 2023
இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிவதற்கு: www.rrcnr.org