fbpx

தனியார் வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம்…! 3 ஆண்டு முன் அனுபவம் அவசியம்…!

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Sales Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவம் பொருத்து ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 28.11.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For More Info: https://hdfcbank-onehr.darwinbox.in/ms/candidate/careers/a63d0d696a5685

Vignesh

Next Post

விதிமீறல்களில் ஈடுபட்ட 1,223 பேருந்துகளுக்கு ரூ.18,76,700 அபராதம்...! அதிகாரிகள் நடவடிக்கை...!

Mon Nov 13 , 2023
விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? முறையாக வரி செலுத்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிறதா என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடந்த 4 தினங்களாக ஆய்வு நடத்தினார்கள். விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் […]

You May Like