குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இத்துடன், இந்த ஆண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவு செய்கிறது. இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான […]

ஹெச்டிஎப்சி வங்கி உடன் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎப்சி பல மாத முயற்சிக்கு பின்பு ஜூலை 1 ஆம் தேதி இணைக்கப்பட உள்ளது. இந்த இணைப்பின் மூலம் உலகின் பல வங்கிகளை பின்னுக்கு தள்ளி ஹெச்டிஎப்சி வங்கி உலகின் 4வது பெரிய வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎப்சியின் சேர்மன் ஆக இருக்கும் தீபக் பரேக், இந்நிறுவனத்தின் கடைசி […]

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC Bank இணைப்பு குறித்து தேவையான ஒப்புதல்களை சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் வர்த்தக நேரத்திற்கு பின்பு சந்திக்க உள்ளது என HDFC சேர்மந் தீபக் பாரிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.   மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் […]

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Fa-capital markets-custody, Personal Banker பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க […]

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Associate Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

எச்டிஎஃப்சி வங்கி‌ நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக அறியப்படும் எச்டிஎஃப்சி வங்கி‌, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வுக்கு ஏற்ப வங்கி நிரந்தர வைப்புத்தொகை வட்டி விகிதத்தை பிப்ரவரி 8 அன்று 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, […]

தற்போது அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.. குறிப்பாக வங்கி தொடர்பான பணிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையும் குறைந்துவிட்டது.. இண்டெர்நெட் பேக்கிங், யுபிஐ ஆகிய முறைகளில் ஆன்லைனில் எளிதாக பண பரிமாற்றம் செய்ய முடிகிறது.. ஆனால் அதற்கு இணைய வசதி தேவை.. இந்நிலையில் இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC, ஆஃப்லைன் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் திட்டத்தை முதல்கட்டமாக தொடங்கி […]

HDFC வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Branch Sales Manager பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் […]

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Personal Banker, Customer Care Executive பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]

எச்டிஎப்சி வங்கி இந்த மாதம் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 26, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. எச்டிஎப்சி வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தை தொடர்ந்து 2 கோடிக்குக் குறைவான பிக்சட் டெபாசிட் இருப்புகளுக்கு, இந்த விகிதங்கள் பொருந்தும். வங்கி வழங்கும் 61 முதல் 89 மாதங்களுக்கு இடைப்பட்ட விதிமுறைகளுடன் கூடிய பிக்சட் […]