fbpx

ஒரே கணவர் 9 மனைவிகள்.. அதுவும் ஒரே வீட்டில்!! யாருப்பா நீங்க எல்லாம்! வயிறு எரியும் நெட்டிசன்கள்

ஒரு கல்யாணத்த பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே! இந்த வசனத்தை பலர் நகைச்சுவையாக கூற நாம் கேட்டிருப்போம். திருமணம் என்றாலே அதில் குடும்பம், கடமைகள் என பல பொறுப்புக்கள் நம்மை சூழ்ந்துவிடும், அதற்காகவே பலரும் திருமணம் என்றாலே அஞ்சுவது உண்டு. ஆனால், பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 9 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் 4 பேரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தனது 6 மனைவிகளுடன் ஒரு வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சட்டப்படி பிரேசில் நாட்டில் அங்கீகரப்படவில்லை. ஆனாலும் ஆர்தர் ஆறு மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும். சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார் ஆர்தர்.

800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகையில், ஒப்பனை அரை, ஸ்விம்மிங் ரூம், விஷ் லேக், கேம் ரூம், என பல வசதிகளை பிரம்மாண்டமாக செய்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தனது 6 மனைவிகளுடன் தாராளமாக படுக்க மிக பெரிய காட்டில் ஒன்றை வடிவமைத்துள்ளார். 6 ஆடி நீளமும்  6 அங்குலமும் உள்ள இந்த கட்டிலில் அரை கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Read more ; மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு தப்பி வந்தவர் உயிரிழப்பு..!! உடல்நிலை சரியாகிவிட்டதாக நினைத்ததால் விபரீதம்..!!

English Summary

He has named the house where he lives with 6 wives as the house of love. In it, he has made many facilities like make-up room, swimming room, wish lake, game room etc.

Next Post

வீட்டுக் கடன் வாங்கிவிட்டால் தனிநபர் கடன் கிடைக்காதா? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Sat Jun 22 , 2024
Can Home Loan Borrowers Get Personal Loans? You can see in this post.

You May Like