fbpx

ஜாலி தான்… அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை…! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்…!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் செய்தியாளர்கள் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதில்லை என்பதாலேயே கொண்டு வரப்பட்டது. எனவே, அதுபோன்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து நடத்தப்படுவதில் எந்தவித குழப்பமும் இல்லை. மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைமுறை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என கூறினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7,000 கோடி செலவிடப்பட உள்ளது. அதில் இந்த ஆண்டில் ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Vignesh

Next Post

இந்த ஆபத்தான குளத்திற்கு யார் சென்றாலும் இறந்துவிடுவார்களாம்.. விஞ்ஞானிகள் பகீர் தகவல்..

Tue Aug 16 , 2022
பூமியில் உள்ள பல விஷ ஜந்துக்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் விஷக் குளத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செங்கடலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நச்சுத்தன்மை வாய்ந்த குளம் பற்றிய தகவலை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம். இந்த செங்கடல் குளத்தில் நீந்தினால் அவர்கள் இறந்துவிடுவார்களாம்.. மியாமி பல்கலைக்கழக குழு இந்த குளத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த குழுவை சேர்ந்த பேராசிரியர் சாம் புர்கிஸ் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் சாம் […]

You May Like