fbpx

கற்றாழையின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இந்த ஒரு மூலிகை ஒரு வரப்பிரசாதமாகும். மனிதர்களுக்கு தேவையான 22 அமினோ அமிலங்கள் இதில் உள்ளது.

கற்றாழை இதனுடைய தாவரவியல் பெயர் ஆலோவேரா ஆகும். இளம் பச்சை கருநிற பச்சை போன்ற நிறங்களில் கற்றாழை இருந்தாலும் இதில் முதிர்ந்தவையே அதிக மருத்துவ பயன்கள் அளிப்பவையாக இருக்கிறது.

வைட்டமின் ஏ, இ மற்றும் சி உள்ளது. பொட்டாசியம், கால்சியம், தாமிரம் போன்ற தாது சத்துக்களும் உள்ளது. இதில் உள்ள ஜெல்லை 7 முதல் 10 முறை தண்ணீரில் கழுவிய பின்பு பயன்படுத்த வேண்டும். பல மருத்துவ பயன்களையும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் கற்றாழை மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஜெல், சூரிய ஒளியுடன் கலந்து வரக்கூடிய கடுமையான வெப்பத்தினை ஏற்படுத்துகிற காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கிறது. அத்துடன் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

ஆறு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பொரித்த வெங்காயம் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனையில் ஏற்படும் வயிற்று வலி குறையும்.

Kathir

Next Post

அடேங்கப்பா..!! 15 கோடி வருடங்களுக்கு முன் காணாமல்போன கண்டம் கண்டுபிடிப்பு..!! இப்போ எங்க இருக்கு தெரியுமா..?

Fri Nov 17 , 2023
ஆஸ்திரேலியா உடன் இருந்த பகுதி தான் ஆர்கோலாண்ட். இது கண்டமாக சுமார் 15.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிந்தது. அதன் பிறகு மாயமானது. இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தற்போது நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். இந்த ஆர்கோலாண்ட் தென்கிழக்கு ஆசியாவின் கிழக்கு தீவுகளுக்கு அடியில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ”இது ஆஸ்திரேலியாவின் வடக்கே சென்றிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், […]

You May Like