fbpx

ஐஸ்கிரீமில் மனித விரல் வந்தது எப்படி? தடயவியல் சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

மும்பை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் மூலம் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார். அதை திறந்து பார்த்தபோது அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அந்த விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஐஸ்கிரீம் ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் விபத்து ஏற்பட்டதாகவும், அந்த விபத்தில் ஒரு ஊழியர் விரலை இழந்ததாகவும் அந்த விரல் தான் ஐஸ்கிரீமில் வந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும், அந்த நபரின் டி.என்.ஏ.,வும் ஒத்துபோகுமாயின் இது குறித்து தகவல் வெளியாகும். அதுவரை அதிகாரபூர்வமாக ஏதுவும் கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more ; ‘சென்னையில் 14 ஏக்கரில் பிரம்மாண்ட அரண்மனை!’ இப்போதும் வாழும் மன்னர் குடும்பம்!! பலருக்கு தெரியாத தகவல்!!

English Summary

A human finger was found in an ice cream ordered online in Mumbai. Now, police investigations have identified the finger as that of an employee who worked at an ice cream factory.

Next Post

எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து தண்ணீருக்கான கட்டணமும் அதிரடியாக உயருகிறது..!! மக்கள் அதிர்ச்சி..!!

Wed Jun 19 , 2024
The Congress government is mulling to hike the water tariff in Karnataka after the fuel price hike.

You May Like