fbpx

டிகிரி முடித்த நபர்களுக்கு ICICI வங்கியில் வேலைவாய்ப்பு…! ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்…!

ICICI Prudential Life Insurance காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Sr Manager, Unit Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் 3 ஆண்டுகள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில், SC\ ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 300 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://ismarthire.iciciprulife.com/Career/ViewReqDetails.aspx?id=AQAAAG62SCikIaCTGYWDo5RKYCJ61329rkRjfbK3Kq6MN5uh

Vignesh

Next Post

மகளிர் பிரீமியர் லீக்..!! ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்..!!

Fri Mar 10 , 2023
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் மேக் லேனிங்வும் ஷபாலி வர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மேக் லேனிங் 43 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய அலைஸ் கேப்சி, மாரிஜேன் கேப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெமியாஹ் ரோட்ரிஹ்யூஸ் 25 ரன்கள் எடுத்தார். […]
மகளிர் பிரீமியர் லீக்..!! ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்..!!

You May Like