fbpx

2023 JEE தேர்வர்களுக்கு செம வாய்ப்பு…! சென்னை IIT வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…! மிஸ் பண்ணிடாதீங்க…

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஜேஇஇ 2023 தேர்வர்கள் வளாகத்தைப் பார்வையிட்டு ஒருநாள் சிறப்பு அனுபவங்களைப் பெறும் வகையில் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இந்த நிகழ்வில் ஆன்லைனில் (17 மற்றும் 18 ஜூன் 2023), ஆஃப்லைனில் (24 ஜூன் 2023) ஆகிய நாட்களில் இணைந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் இணைய முகவரியில் முன்பதிவு செய்தல் அவசியம். visit.askiitm.com . முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் 16 ஜூன் 2023.தேர்வு எழுதுவோரும் அவர்களின் பெற்றோர்களும் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிட்டு, ஐஐடி மெட்ராஸ்-ன் தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெறலாம்.

மேலும் செயல்விளக்க விரிவுரைகளைக் கேட்கவும், மாணவர் கிளப்புகளை சந்திக்கவும் தேர்வெழுதுவோருக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

Vignesh

Next Post

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவன்…..! கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து துடிக்க துடிக்க கொலை செய்த கொடூரம்….!

Tue Jun 13 , 2023
நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(33). தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு கீர்த்தனா (30) என்ற மனைவியும், ஜனஸ்ரீ (13), கவின் ஸ்ரீ (7) என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் இந்த நிலையில் கீர்த்தனாவுக்கும், சின்ன வரகூர் கோம்பையை சேர்ந்த கதிரேசன்( 27) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனைத் […]

You May Like