fbpx

அடிதூள்…! திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு..! வரும் 8-ம் தேதி விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் உள்ளே…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட குறைத்திருக்கும் முகம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 08.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு, சிறுவாக்கம்‌, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ ஆனம்பாக்கம்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ உள்ளாவூர்‌, ‘திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ போந்தூர்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ சிக்கராயபுரம்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்து வரும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்கம்‌, முகவரி மாற்றம்‌, புதிய குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம்‌ செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்‌. மேற்படி மனுக்கள்‌ மீது உடன்‌ தீர்வு காணப்படும்‌. மேலும்‌, மூன்றாம்‌பாலினத்தவர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ நரிக்குறவர்‌ சமுதாயத்தினை சேர்ந்தவர்கள்‌ ஏதும்‌ விடுபட்டிருப்பின்‌ அவர்களும்‌ புதிய குடும்ப அட்டைகள்‌ பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உஷார்...! கோவையில் டெங்கு காய்ச்சல்... 28 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை...!

Thu Jul 6 , 2023
கோவை மாவட்டத்தில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில், கோவையில் மழை பெய்தாலும், வைரஸ் […]
’மக்களே அடுத்த 3 மாதங்கள் உஷார்’..!! ’பருவகால காய்ச்சலுடன் இந்த காய்ச்சலும் அதிகரிக்குதாம்’..!!

You May Like