அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி …
ration shops
ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற லேசான கலக்கம் சூழ்ந்து வந்த நிலையில், தற்போது மகிழ்ச்சி தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது, ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.
கோதுமை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, தமிழகத்துக்கு 1,038 டன்னாக இருந்த அளவினை மத்திய அரசு, கடந்த வருடம் திடீரென குறைத்துவிட்டது. …
ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடை வாயிலாக, பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கி, வங்கி சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
மத்திய கூட்டுறவு …
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த நாராயணசாமி – அப்போதைய ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அரசு நிர்வாகத்தின் பல்வேறு விஷயங்களில் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டார். அப்போது, இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக நேரடி பண பரிமாற்ற திட்டத்தை கிரண்பேடி கொண்டு வந்தார். அதன்படி, ரேஷன் கார்டு தாரர்ளுக்கு அவர்களது வங்கிக் …
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,000 காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன …
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் மக்களுக்கு வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கிராம புறங்களில் பலர் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாததால், ஒரு நாள் வங்கியிலேயே காத்திருந்து பணம் எடுக்கும் நிலை இருக்கிறது. மகளிர் உரிமை தொகை உள்பட அரசின் பல்வேறு மானிய தொகையை …
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இலவமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
இந்த திட்டத்தோடு சேர்த்து உத்தரகண்ட் அரசு உப்பு வழங்க முடிவு செய்து உள்ளது. ரூ. 8 க்கு …
அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Ration Shop | இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு …
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து, புகார் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல, வாங்காத பொருட்களும், வாங்கப்பட்டு விட்டதாக, பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு வருகிறது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, …
பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் சிறுதானியங்களின் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பு மற்றும் கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களின் அதிக கொள்முதல் இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்படுதல். பிரதமரின் ஏழைகள் மேம்பாட்டு உணவுத் (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) திட்டத்தின் கீழ் கோதுமை மற்றும் அரிசியுடன் சிறுதானியங்களை …