fbpx

பரபரப்பு: பேருந்து மேல் ரயில் மோதியது! 7 பேர் பலி, 84 பேர் படுகாயம்! தீவிர விசாரணை!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற பயங்கரமான சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் தான் இந்த பயங்கரமான விபத்து நடந்திருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் பயணிகள் ரயில் ஒன்று பேருந்துடன் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் பேருந்து பயங்கரமாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து இன்ராசிட்டி ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 84 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக நைஜீரியா அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதுபோன்ற கொடூரமான விபத்துக்கள் உலக நாடுகளில் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அரசாங்கங்கள் எவ்வளவு தான் பாதுகாப்பு விதிமுறைகளை விதித்திரிந்தாலும் சில நேரங்களில் ஒரு தனி மனிதனின் தவறுதலால் மிகப்பெரிய அசம்பாவிதத்தில் சென்று முடிந்து விடுகிறது.

Baskar

Next Post

மகளிடம் தொடர் பாலியல் வல்லுறவு! கணவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை !

Fri Mar 10 , 2023
தற்காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. உறவு முறைகளை எல்லாம் ஒரு பொருட்டே மதிக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருக்கிறது. தனது மனைவியின் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது ஹைதராபாத் நீதிமன்றம். ஹைதராபாத்தைச் சார்ந்த நபர் […]

You May Like