fbpx

இந்திய வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ. 30,000 ஊதியம்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் Consultant பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 31-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/60/Engagement-of-retired-Government-Employees-as-Consultant-Allahabad-18-8-23.pdf

Vignesh

Next Post

வருங்காலத்தில் தலைவர் ஆகும் தகுதி உதயநிதிக்கு இருக்கிறது - துரைமுருகன் பேச்சு…

Sun Aug 20 , 2023
நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. சென்னையில் சமீபத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. திமுக சார்பில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்து விடுவோம் என்கின்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து […]

You May Like