fbpx

சூப்பர் நியூஸ் ..! நவம்பர் 15 முதல் 29 வரை…! ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது…!

ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீரர் (ஆண்) அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்) சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர். இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நடைபெற்ற உள்ளது.

தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட முகாம் பற்றிய அறிவிக்கையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

ஆவணங்களை எடுத்து வருவதற்கான அமைப்பு முறையும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் (குறிப்பாக உறுதிமொழி பத்திரம்) எடுத்து வரும் விண்ணப்பதாரர், முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.

Vignesh

Next Post

2 ஆண் நண்பர்களுடன் பைக் ரெய்டு..!! ஓட்டலில் காத்திருந்த 3 பேர்..!! விடிய விடிய கதறிய மாணவி..!!

Wed Nov 2 , 2022
10ஆம் வகுப்பு மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று 5 ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி குரு கிராம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தைக் கூறி அவரது ஆண் நண்பர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஓட்டல் அறைக்குச் சென்றதும் அங்கு மேலும் 3 பேர் இருந்துள்ளனர். இதனைப் […]

You May Like