fbpx

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! B.E முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://scr.indianrailways.gov.in/uploads/files/1685961214725-JTA_Notifn2023.pdf

Vignesh

Next Post

பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் பறித்த சம்பவம்….! டிஎஸ்பி பெண் ஆய்வாளர் உட்பட 11 பேர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு…..!

Fri Jun 9 , 2023
சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி தடை நடத்தி வந்தவர் நாச்சியப்பன். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக தேவகோட்டை காவல் நிலையத்தில் இவர் மீது புகார் வழங்கப்பட்டது. இதில் நாச்சியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு சிலர் கட்டப்பஞ்சாயத்து பேசி 50 லட்சம் ரூபாய் வரையில் பணம் வாங்கி உள்ளனர். அதோடு மேலும் பணம் கேட்டு அவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இவர் மீது […]

You May Like