சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பொதுக் குளியலறையில், பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள பெண்களுக்கான பொதுக் குளியலறையை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, வெளியே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ பதிவு […]
Railway station
புல்லட் ரயில்கள் மற்றும் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ போன்ற அதிவேக ரயில்களைப் பற்றிப் பெரிதும் பேசப்படும் இந்தக் காலத்தில், வெறும் 290 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 10 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் ஒரு ரயிலைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ரயிலின் மெதுவான வேகத்திற்குக் காரணம் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அல்ல; மாறாக, மெதுவாக ஓடுவதே இந்த ரயிலின் தனிச்சிறப்பாகும். ரயில்கள் பொதுவாக அவற்றின் வசதியான பயணத்திற்குப் பெயர் […]
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து […]
நீங்கள் ஒருபோதாவது ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு நிலையத்திலும் மஞ்சள் நிற பலகையை பார்த்திருப்பீர்கள்.. அதில் அந்த ரயில் நிலையத்தின் பெயரும் குறியீடும் எழுதப்பட்டிருக்கும். அந்த மஞ்சள் பலகை தான் அந்த நிலையத்தின் அடையாளம்; பயணிகள் தாங்கள் எந்த நிலையத்தை அடைந்துள்ளார்கள் என்பதை அந்த போர்டை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால், உங்களிடம் ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் இருப்பதாக சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. […]
சத் பண்டிகையை முன்னிட்டு அடுத்த 5 நாட்களில் 1,500 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தில் மக்களை இணைப்பதில், இந்திய ரயில்வே தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. சத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பயணம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு பயணியும் தங்கள் இலக்கை பாதுகாப்பாகவும் வசதியாகவும் அடைவதை உறுதி செய்ய ரயில்வே கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது. வழக்கமான ரயில் சேவைகளைவிட கூடுதலாக, […]
What a young couple did at Salem Railway Station.. The police followed them with a T-shirt..!
India’s largest railway station with 23 platforms.. Do you know where it is?
உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையத்தில் பிரசவ வழியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண், ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். […]

